காஷ்மீரை உலுக்கும் பனி
காஷ்மீர்- ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்குகள் மலைப்பகுதிகள். பனிப்பொழிவு காரணமாக, பனியால் மூடப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் பனிப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை 0-3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் மலைப் பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags :