சென்னையில்கொரோனாபாதிப்பு படிப்படியாகக்குறைகிறது

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா பரவல் படிப்படியாக
குறைந்து வருகிறது 8,987ஆக இருந்த கொரோனா பாதிப்பு 8,591 ஆக குறைந்துள்ளது.
இந்தியா அளவில் 2,71,202 ஆக இருந்த பாதிப்பு 2,58,089 ஆக குறைந்துள்ளது.
Tags :