செம்மொழி த்தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர்

by Admin / 17-01-2022 10:12:19pm
செம்மொழி த்தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர்

செம்மொழி த்தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர்

சென்னை பெரும்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் பிரதமர் மோடியால் காணொலி
காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பெற்ற  செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்  இன்று
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.பின் அங்கு நிகழும் தமிழ்ச்செவ்வியல்ஆய்வு,மொழிபெயர்ப்பு,மின் படியாக்கம் ஆகிய பணிகளைக்கேட்டறிந்ததோடு
புதிய எட்டு நூல்களையும் வெளியிட்டார்.

Tags :

Share via
Logo