சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.

by Admin / 20-04-2026 09:49:52am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 14,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via
Logo