அமெரிக்க  கடற்படைஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்கு கப்பலை கைப்பற்றியது.

by Admin / 20-04-2026 09:59:49am
அமெரிக்க  கடற்படைஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்கு கப்பலை கைப்பற்றியது.

அமெரிக்க  கடற்படைகள் ஹோமுஸ் ஜனசந்தி அருகே உள்ள ஓமன் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்கு கப்பலை கைப்பற்றியது. அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை மீறி செல்ல முயன்றதால் இந்த கப்பலின் எஞ்சின் அறையை தாக்கி அமெரிக்க கடற்படை அதை செயலிழக்கச் செய்ததாக ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார் இந்த நடவடிக்கையை ஆயுதம் எழுதிய கடல் கொள்ளை என் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலென்று ஈரான் கடுமையாகச் சாடி உள்ளது இதற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவ எச்சரித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 13 அன்று தொடங்கப்பட்ட அமெரிக்க முற்றுகைக்குப் பிறகு நடந்த முதல் கப்பல் கைப்பற்றல் இதுவாகும் இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர் நிறுத்த முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது பாகிஸ்தானின் இஸ்லாமை பார்த்து நடைபெறவிருந்த அமைதி பேச்சு வார்த்தையில் ஈரான் கலந்து கொள்வது இப்போது கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிகிறது. இரு நாட்டுக்கு மேடையில் ஏர்போர்ட் உள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo