நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை :

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அனுமதி சீட்டு வழங்கப்படாது: மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை: 61 நாள் மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று நள்ளிரவு முதல் மீன் பிடிக்க செல்ல இருந்த நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் அறிவிப்பு :
Tags : நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை :