பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனு க்கு அனுமதி மறுப்பு.

by Staff / 14-06-2025 10:14:31am
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனு க்கு அனுமதி மறுப்பு.

ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருகர் பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது இதில் பாஜக மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இந்த நிலையில் விளமல் பகுதியில் இருந்து துர்காலய ரோடு வடக்கு வீதி கீழவீதி தெற்கு வீதி வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வாகன பேரணி நடத்த திருவாரூர் நகர காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் பேரணிக்கு அனுமதி மறுத்து திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் சந்தான மேரி உத்தரவிட்டுள்ளார்

 

Tags : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனு க்கு அனுமதி மறுப்பு.

Share via