விவசாயிகளுக்கு ரூ.20,000 பணம் இலவசம்

இலங்கையில் விவசாயிகளுக்கு ரூ.20,000 இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு ஹெக்டருக்கு குறைவாக விவசாயம் செய்பவர்களுக்கு ரூ.10,000, அதற்கு மேல் விவசாயம் செய்வோருக்கு ரூ.20,000 வழங்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு ரூ.800 கோடி வழங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு அடுத்த வாரம் முதல் பணம் வழங்கப்படும் என கூறியுள்ளது.
Tags :