சினிமா ரசிகர்களே... டிக்கெட் விலை ரூ.75தான்

by Editor / 03-09-2022 11:20:32pm
சினிமா ரசிகர்களே... டிக்கெட் விலை ரூ.75தான்

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரூ.75க்கு மட்டும் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. இணையத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு இது பொருந்தாது. PVR, INOX போன்ற திரையரங்க நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.

 

Tags :

Share via

More stories