தொடரும் ஒற்றை வார்த்தை ட்வீட்; சசிகலா, டிடிவி தினகரன், கமல்ஹாசன் பதிவு

by Editor / 03-09-2022 11:23:07pm
தொடரும் ஒற்றை வார்த்தை ட்வீட்; சசிகலா, டிடிவி தினகரன், கமல்ஹாசன் பதிவு

ட்விட்டரில் அரசியல் தலைவர்களும் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களும் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்து ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர். அந்த ட்ரெண்ட் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், சசிகலா ‘ஒற்றுமை’ எனப் பதிவிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ‘அம்மா’ எனவும், மநீம தலைவர் கமல்ஹாசன் ‘மக்கள்’ எனவும் பதிவிட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ‘திராவிடம்’ எனப் பதிவிட்டார்.
 

 

Tags :

Share via