கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே குட்டி விமானம் செய்து குடும்பத்துடன் பரந்த கேரள இளைஞர்கள்

by Editor / 29-07-2022 01:27:36pm
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே குட்டி விமானம் செய்து குடும்பத்துடன் பரந்த கேரள இளைஞர்கள்

கொரோனா ஊரடங்கில் குடும்பத்திற்கு என பிரத்தியோகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியராக அசோக் தாமரஷன்  தன் மனைவி மற்றும் இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஊரடங்கின் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈரோ செலவில் நான்கு பேர் அமர்ந்து பயணிக்க கூடிய வகையில் விமானம் ஒன்றை தயாரித்துள்ளார் .பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் விமானத்தில் மனைவி மகளுடன் தற்போது ஐரோப்பாவில் உற்சாகமாக வலம் வருகிறார்.

 

Tags :

Share via

More stories