திரைப்படத்தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை

பிரபல தயாரிப்பாளர்களான கலைபுலி தாணு.,சத்ய ேஜாதி பிச்சர்ஸ் தியாகராஜன்.,பைனான்சியர் மதுரை அன்பு செழியன் வீடுகளில் , காலை 6.00 மணியிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுடை வீடு ,அலுவலகம்,அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Tags :