பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபுக்கு முன்ஜாமீன்
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபுக்கு முன் ஜாமீன் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் ஆஜராவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்பாபு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Tags :