இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்திற்கு முதற்கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய மத்திய அரசு

by Editor / 22-06-2022 04:33:49pm
இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்திற்கு முதற்கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய மத்திய அரசு

இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் முதற்கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி அளித்துள்ளது. கேரளத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே பெரியாற்றின் குறுக்கே இடுக்கி அணை உள்ளது இந்த அணையில் தேக்கப்படும் நீர் கொண்டு 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில் 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகளை கேரளா மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories