வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலில் பலத்த காற்று.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை,
புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.1500 படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags : வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலில் பலத்த காற்று