6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

by Editor / 09-08-2024 10:22:04am
 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 09) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ. வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Share via