7 மாவட்டங்கள், 34 தொகுதிகள்.. இபிஎஸ் சுற்றுப்பயண விவரம்

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஜூலை 7 முதல் 21 வரை 7 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மக்களையும், அதிமுக தொண்டர்களையும் சந்திக்கிறார். வானூர், மயிலம், செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சீர்காழி, பூம்புகார், நன்னிலம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட தொகுதிகள் இதில் அடக்கம்.
Tags :