ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

by Editor / 28-06-2025 12:47:20pm
ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. மரக்கடை எம்ஜிஆர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், மாரிஸ் ரயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

Tags :

Share via