மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை: நோயாளிகள் அவதி

by Editor / 27-07-2023 12:05:33pm
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை: நோயாளிகள் அவதி

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடல் வால்வு சிகிச்சை பிரிவு வார்டு எண் 303ல்  கடந்த ஒரு மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதி சிகிச்சை பிரிவில் மின்விசிறி மற்றும் சிகிச்சை உபகரணங்கள் வேலை செய்யாத நிலையில் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்

 

Tags :

Share via