மின் நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

by Staff / 06-05-2022 04:03:49pm
மின் நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

நிலக்கரி இறக்குமதி ஆர்டர்கள் வழங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வளங்களை உறுதிசெய்யவும் மாநில அரசுகளுக்கு மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங்  அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் மின் வளங்களை உறுதி செய்வதற்காக மாநில அரசு அதிகாரிகள் மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் காணொளியில் மத்திய அமைச்சர் சிங் ஆலோசனை நடத்தினார். அதில் மின் உற்பத்திக்கு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்துவது குறித்து மறு ஆய்வு செய்வதுடன் நிலக்கரி இறக்குமதி கார்டுகளை வழங்கும் படி மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டார். உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு இல் பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது தமிழ்நாடு மகாராஷ்டிரா அரசுகள் நிலக்கரி இறக்குமதி ஆர்டர் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo