வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்

by Editor / 19-02-2022 12:32:42pm
வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்

இடைக்கழிநாடு பேரூராட்சி 14-ஆவது வார்டு உள்ள ஊத்துகாட்டு அம்மன் கோயில் பகுதி பொது மக்கள் வீடுதோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இடைகழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பரை குப்பம் 14வது வார்டு கவுன்சிலர் பதவி ஏலம் விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஊத்து காட்டம்மன் பகுதி மக்கள் சுமார் 525 வாக்காளர்கள்யாரும் வாக்கு செலுத்தாமல் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்

 

Tags : வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்

Share via

More stories

Logo