டிரம்ப் வரிவிதிப்புகளுக்கு பிரதமர் மோடி மறைமுக பதில்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “எங்களைப் பொறுத்தவரை, எங்கள் விவசாயிகளின் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை. அவர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. நான் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிவிதிப்புகளுக்கு, மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார். அதேபோல், “மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என தெரிவித்துள்ளார்.
Tags :