இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான சச்சின் டெண்டுல்கர்-ஜேம்ஸ்ஆண்டா்சன் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று

இன்று இங்கிலாந்தின் லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான சச்சின் டெண்டுல்கர்-ஜேம்ஸ்ஆண்டா்சன் கோப்பை டெஸ்ட் தொடர் மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஆரம்பம் ஆகிறது.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி இங்கிலாந்து 59 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் இந்தியா 34% வெற்றி பெறும் என்றும் போட்டிட்ராவில் முடிவதற்கு ஏழு முழுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தொடர் 20ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
Tags :