பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

by Editor / 17-07-2022 08:34:30am
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 57வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனையடுத்து இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

Tags :

Share via

More stories

Logo