நாளை ரெட் அலர்ட்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நாளை (11.11.2022) வெள்ளிக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், அதிகனமழை பெய்யும் பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags :