மதுரை விமான நிலைய விரிவாக்கம் பெண்கள் பொதுமக்கள் போராட்டம்.

by Editor / 17-11-2024 10:44:21am
மதுரை விமான நிலைய விரிவாக்கம் பெண்கள் பொதுமக்கள் போராட்டம்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை சின்ன உடப்பு கிராம மக்கள் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை நிலத்தை கையகப்படுத்த அந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் அரசு அதிகாரிகள் குவிந்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்திற்கு உள்ளே அதிகாரிகளை நுழையவிடாமல் சாலையை மறித்து கிராம பெண்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : மதுரை விமான நிலைய விரிவாக்கம் பெண்கள் பொதுமக்கள் போராட்டம்.

Share via

More stories