தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சர் வி வியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் அமெரிக்க அணியும் மோதின., டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது., களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது, அடுத்து ஆட வந்த அமெரிக்க அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது, தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
Tags :