கலைஞர் நினைவு நாள்.. சற்று நேரத்தில் ‘அமைதிப் பேரணி’

by Editor / 07-08-2025 01:53:17pm
கலைஞர் நினைவு நாள்.. சற்று நேரத்தில் ‘அமைதிப் பேரணி’

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை ‘அமைதிப் பேரணி’ நடைபெற உள்ளது. நிறைவாக கலை­ஞர் நினை­வி­டத்­தில் மலர்­வ­ளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­த உள்ளனர். இந்த பேரணியில், திரளான திமுக தொண்டர்கள் பங்கேற்ற உள்ளனர்.
 

 

Tags :

Share via