சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதி விபத்து
மதுரை கப்பலூர் இல் சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதிய காட்சிகள் சிசிடிவி யில் பதிவாகியுள்ளன நேற்று அதிகாலை கடக்க முயன்ற காய்கறி லாரி ஒன்லின் பேஸ்டக் தானியங்கி கருவி ஆகவில்லை என தெரிகிறது. இதனால் அங்கிருந்த தினேஷ் என்ற ஊழியர் மிஷின் மூலம் ஸ்கேன் செய்து கொண்டு இருந்தார் அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி காய்கறி லாரி மீது மோதிய தடுப்பை தாண்டி தூக்கி வீசப்பட்டார் எனினும் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
Tags :