தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3,4 வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

by Editor / 29-07-2022 03:10:26pm
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3,4 வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3,4 வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்ப உற்பத்தி அதிகம் இருப்பதால் அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளது

Tags :

Share via