மகன் திருமண செலவை மக்கள் தலையில் ஏற்றிய அம்பானி

by Staff / 28-06-2024 04:20:57pm
மகன் திருமண செலவை மக்கள் தலையில் ஏற்றிய அம்பானி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ரீசார்ஜ் கட்டணங்களை ரூ.50 தொடங்கி ரூ.600 வரை உயர்த்தியுள்ளது. இதற்கு மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அம்பானி மகனின் திருமணம் ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பே பலமுறை நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக அம்பானி நடத்தினார். இதை மேற்கோள் காட்டும் நெட்டிசன்கள், உங்கள் மகன் திருமண செலவுகளை எங்கள் தலையில் கட்டுகிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via