காந்தி ஜெயந்தி - முன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!

by Editor / 31-05-2023 10:29:54am
காந்தி ஜெயந்தி - முன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!

காந்தி ஜெயந்தி - முன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!

காந்தி ஜெயந்தி  வருகிற 2023ம் வருடம் - அக்டோபர் 2 திங்கட்கிழமை அன்று வருகிறது.

முன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ------- பயண நாள் --- பயண கிழமை

மே 31 -- செப்டம்பர் 28 - 2023 -- வியாழன்

ஜுன் 1 --- செப்டம்பர் 29- 2023 --- வெள்ளி 

ஜுன் 2 -----  செப்டம்பர் 30- 2023 ---- சனி

ஜுன் 3  -----  அக்டோபர் 1-2023 ----- ஞாயிறு 

ஜுன் 4 ----- அக்டோபர் 2 -2023 --- திங்கள் - காந்தி ஜெயந்தி 

ஜுன் 5  --- அக்டோபர் 3-2023 -- செவ்வாய் 

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

காந்தி ஜெயந்தி - முன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.

 

Tags :

Share via