தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை.

by Editor / 31-05-2023 10:21:34am
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு .நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

Tags :

Share via