ஸ்கூட்டரின் பின்னால் கார் மோதி இருவர் பலி

by Editor / 10-03-2025 04:24:53pm
ஸ்கூட்டரின் பின்னால் கார் மோதி இருவர் பலி


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரின் பின்னால் கார் மோதியதில் திருமாஞ்சோலையைச் சேர்ந்த சின்னத்தம்பியும் அவரது நண்பர் ராமனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களை மீட்ட நிலையில், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via