பாமகவின் நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட அன்புமணி

by Editor / 10-03-2025 04:32:25pm
பாமகவின் நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட அன்புமணி

குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்.
3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.
5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும்.
இனி ஒரு சிலிண்டர் ரூ.318க்கு கிடைக்கும்.
மே 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.

 

Tags :

Share via