தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்கின்றனர்-சீமான்.

by Staff / 03-08-2025 12:59:56pm
தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்கின்றனர்-சீமான்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “மாடுகள் மேய்ந்தால் தான் மலைகள் காக்கப்படும், மாடுகள் மேய்வதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும். கூகுள் நிறுவனம் வெளியே கூட ஆடுகள் மேய்ந்து வருகின்றன” என்றார். மேலும், “இலங்கையில் குண்டை வீசி தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்கின்றனர்” என்றார்.

 

Tags : தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்கின்றனர்-சீமான்.

Share via

More stories