உண்மையைப் பேசுவது தேசபக்தி தேசத்துரோகம் அல்ல

by Staff / 12-05-2022 02:43:59pm
உண்மையைப் பேசுவது தேசபக்தி தேசத்துரோகம் அல்ல

உண்மையைப் பேசுவது தேசபக்தி அது தேசத்துரோகம் அல்ல என்றும் காங்கிரஸ் எம்பி என ராகுல் காந்தி கூறியுள்ளார். தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்ற ராகுல் காந்தி நாட்டின் நன்மைக்காக உண்மையைப் பேசுவது தேசபக்தி என்றும் அந்த உண்மையை செவி கொடுத்து கேட்பது தான் ராஜ தர்மம் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையை நான் நினைப்பது ஆவணம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via