இரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
இன்று அதிகாலை 1. 00மணிக்குகன்னியாகுமாரியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு சாத்தூர் ரயில் நிலையத்தில் நிற்க்காமல் முதல் நடை மேடை வழியாக சென்ற போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயில் முன் பாய்ந்துள்ளார் அதில் அவரின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் சிதறியது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் யார் என தேடி வருகின்றனர். பிரேதம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags :


















.jpg)
