கொரோனா பரவல் தடுப்பு ஒத்திகை தொடங்கியது

by Staff / 27-12-2022 01:20:31pm
கொரோனா பரவல் தடுப்பு ஒத்திகை தொடங்கியது

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை நாடு முழுவதும் தொடங்கியது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதிப்பது எப்படி, சிகிச்சை அளிப்பது எப்படி என மருத்துவமனைகளில் ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
 

 

Tags :

Share via

More stories

Logo