விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம்

கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி , தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
Tags :