புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான்..ஆர்.எஸ்.பாரதி

by Editor / 07-06-2025 05:04:37pm
புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான்..ஆர்.எஸ்.பாரதி

மதுரையில் திமுக பொதுக்குழுவை கூட்டிய அதே இடத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருவது பற்றி ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "புலியை பார்த்து பூனை சூடுப் போட்டு கொண்ட கதை தான் இது. வந்துவிட்டு போகட்டும். பிரதமர் மோடி கடந்தாண்டு மக்களவை தேர்தலின் போது தமிழகத்திற்கு 8 முறை வந்தார். அதற்கு பிறகுதான் நாங்கள் அந்த தேர்தலில் 40 இடங்களிலும் வென்றோம்" என்றார்.
 

 

Tags :

Share via

More stories

Logo