ஐடி ஊழியர் கொலை: போலீஸ் தம்பதியிடம் விசாரணை
நெல்லையில் நேற்று காதல் விவகாரத்தில் 28 வயதுடைய இளைஞர் கவின் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீஸ் SI தம்பதியின் சுர்ஜித் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். SI தம்பதி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஒருவேளை கொலை குற்றத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானால், இருவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















