பிரதமர் மோடியை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்

by Staff / 19-11-2022 04:26:21pm
பிரதமர் மோடியை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்

வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற்றது. அப்போது இந்த விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, பெருமை மிகுந்த இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
 

 

Tags :

Share via

More stories

Logo