ரெயில்வே நிலையத்தில் இரண்டாவது நாளாக நிற்கும் ரெயில்கள் பயணிகள் அவதி

கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் இரண்டாவது நாளாக நிற்கும் ரெயில்கள் பயணிகள் அவதி
தொடர்ந்து பெய்த கனமழையினை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முழுமையாக சீராகவில்லை, நெல்லை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரை செல்லக்கூடிய சில ரெயில்கள் மதுரை, விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை - கொல்லம். செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன...
ரெயிலில் வந்த பயணிகள் பஸ்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

Tags :