யு.ஜி.சி, நெட் மறு தேர்வுகள் ஆக. 21 மற்றும் செப்.04 என இரு கட்டங்களாக நடைபெறும்.

by Editor / 29-06-2024 09:52:35am
யு.ஜி.சி, நெட் மறு தேர்வுகள்  ஆக. 21 மற்றும் செப்.04 என இரு கட்டங்களாக நடைபெறும்.

யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு.ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும்.ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் - தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.

 

Tags : யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு

Share via