ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்

by Staff / 09-05-2022 02:10:10pm
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியை தொடர்ந்து விரைவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வர்த்தக ரீதியிலான சேவைகளை வழங்க முடிவு செய்துள்ள. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை நிரூபிக்கும் வகையில் கடந்த வாரம் பாதுகாப்பான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதேநேரம் சிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து ஏர் ஆப்பரேட்டர் சான்றிதழ் பெற ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மேலும் ஒரு சோதனையில் ஈடுபட வேண்டும்.

 

Tags :

Share via