தாலிபான்களை எதிர்த்து பெண்கள் நடத்திய போராட்டம்

by Staff / 10-03-2024 12:38:47pm
தாலிபான்களை எதிர்த்து பெண்கள் நடத்திய போராட்டம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், தங்களது பழைய ஆட்சியைப் போல் இல்லாமல் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தனா். ஆனால் , பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அவா்கள் நாளடைவில் பறித்தனர். இந்நிலையில் மார்ச் 8 மகளிா் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளா்களின் அடக்குமுறைக்கு எதிராக ஏராளமான பெண்கள் துணிச்சலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Tags :

Share via