விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

by Staff / 28-06-2024 01:35:03pm
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் பல் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அங்கு சென்று நேற்று சோதனை செய்தனர். அப்போது இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 35 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் தர்மபுரி, கம்பைநல்லூரை சேர்ந்த சக்தி, அப்துல் ரகுமான் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo