நீலகிரி டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பக் கொடுத்தால் ரூபாய் 10 வழங்கும் திட்டம் அமல்

by Staff / 16-05-2022 12:35:08pm
நீலகிரி டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பக் கொடுத்தால் ரூபாய் 10 வழங்கும் திட்டம் அமல்

நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக காலம் மக்களுக்கு ஒரு பத்து ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தனியார் அமைப்புடன் இணைந்து வனப்பகுதியில் வீசப்பட்டது சுமார் 30 டன் காலி மதுபாட்டில்கள் சேகரித்தனர் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் காலி மது பாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது மதுபாட்டில்களை கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் பெறப்படும் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது பயன்படுத்திய பின்னர் காலி பாட்டில்களை கொடுத்து கூடுதலாக செலுத்திய பத்து ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories

Logo