காக்னிசன்ட் நிறுவன அதிகாரிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

by Editor / 17-06-2026 01:14:36pm
காக்னிசன்ட் நிறுவன அதிகாரிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள், முதலமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று  சந்தித்தனர். தொழில்துறையினர் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் விடுத்து வரும் நிலையில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் வாரியர், சட்ட ஆலோசகர் நாராயணன், நிறுவனத்திற்கான தமிழ்நாடு தலைவர் அர்ச்சனா ராம்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

 

Tags :

Share via

More stories

Logo